MAIL OF ISLAM

Knowledge & Wisdom



சூபிசம் என்றால் என்ன (SUFISM)


சூபிசம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

சூபிசம் சம்பந்தமான நூல்கள்


1. இஹ்யாவு உலூமூத்தீன்

2. பத்ஹுர் ரப்பானி

3. மௌலானா ரூமியின் தத்துவங்கள்

4. கல்வத்தின் இரகசியங்கள்

தமிழ் பகுதி  -  சூபிசம்

சூபி இசை (SUFI MUSIC)


சூபி இசை மற்றும் சூபி நடனம் என்றால் என்ன? அதன் பின்னணி என்ன? என்பவை பற்றி தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தரீக்கா என்றால் என்ன  (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

நான் ஏன் படைக்கப்பட்டேன்? 


மனிதர்களாகிய நாம் ஏன் படைக்கப்பட்டோம் என்பதை அறிய இந்த சிறு கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

பையத் என்றால் என்ன? (BAIYATH)


பைஅத் என்றால் என்ன? பைஅத் ஏன் செய்ய வேண்டும் ? போன்ற விளக்கங்களை ஹதீஸ் ஆதாரத்தோடு அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று, ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​​​​

பெண்கள் பைஅத் செய்யலாமா?



​இஸ்லாத்தின் பார்வையில் பெண்களும் பைஅத் செய்துகொள்ளலாமா? என்பதை அல் குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில் அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

பைஅத்தின் அவசியம்


பைஅத் ஏன் செய்ய வேண்டும் என்பதை அறிந்து தெளிவு பெற இந்த கட்டுரையை வாசியுங்கள்.

மனிதனும் மகானும்


​மனிதன் என்றால் யார்? மகான் என்றால் யார்? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

பெண் ஸுfபியாக்கள்


இஸ்லாத்தில் உள்ள சில பெண் ஸுபியாக்களின் பெயர்கள்  சிலவற்றை  இங்கு  வாசிக்கலாம்.

ஆன்மீக வழிகாட்டி வேண்டுமா? 


​ஆன்மீக வழிகாட்டி என்பவர் யார்? இவரை எப்படி பெற்றுகொள்வது? இவரினால் நாம் பெறும் பயன் என்ன? போன்ற விஷயங்களை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​

வஹ்தத்துல் வுஜூத் பற்றி தவறான விமர்சனத்திற்கு சிறிய விளக்கம்


கலிமாவின் தத்துவமான வஹ்தத்துல் வுஜூத் பற்றி இன்று பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதைப்பற்றிய சிறிய விளக்கத்தை அறிந்துகொள்ள இதை வாசியுங்கள்.

மனிதன் அவ்லியாவாக மாறுவதற்கான உள்ளத்தின் நிலைகள்


சாதாரண மனிதன் அவ்லியாவாக மாறுவதற்கான உள்ளத்தின் நிலைகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

சுவனத்து ஆத்மாவின் சுவனத்து ஜோடி


​​ஆத்மீக ஜோடிகளின் ஆத்மீக ரகசியங்கள் பற்றிய உண்மைகளை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தன்னை அறிதல்


​​தன்னை அறிவதற்கு முதல் படி என்ன? என்பதை அறிய இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய இந்த சிறு கட்டுரையை வாசியுங்கள்.

கலிமா தைய்யிபாவின் சிறு விளக்கம்


​​கலிமாவில் பொதிந்துள்ள தத்துவத்தின் (வஹ்ததுல் வுஜூத்தின்) சிறு விளக்கத்தை பெற்றுகொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

நீ யார்?


​​நாம் யார்? மலக்கா? மிருகமா? ஷெய்த்தானா? எமது நிலை என்ன? என்பதை அறிந்துக்கொள்ள அறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

முரீதின் ஒழுக்கம்


​​காமிலான ஷைகிடம் (ஆசிரியரிடம்) முரீதாக (மாணவராக) இருக்க வேண்டியவர் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

இறை பாதை


​​இறைவனை அடைவதற்கு செல்லும் பாதை எப்படிப்பட்டது? அந்த பாதையை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

காமிலான ஷெய்குமார்களின் தன்மைகள்


இறைவனை அறிவதற்கும் அடைவதற்கும் வழிகாட்டும் ஞான ஆசிரியர்களின் தன்மைகளை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள். வயிற்றை வளர்க்கும் போலி ஷெய்குமார்களை விட்டு ஒதுங்கி இருக்க இந்த கட்டுரை பயன் தரும். 

கல்வத் என்றால் என்ன?


​​இஸ்லாத்தில் கல்வத் (தவம், தனிமை) என்றால் என்ன? என்பதை அல் குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில் அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன்  (அல்லாஹ்)  இருக்கின்றான்


​​நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான். (அல் குர்ஆன் 57:04) இந்த வசனத்தின் விளக்கத்தை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

சூழ்தல் தரும் தத்துவம்


​​அவர்களின் இரட்சகனை சந்திப்பதில் அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர். அவன் எல்லா வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 41:54) இந்த வசனத்தின் விளக்கத்தை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

நப்ஸின் வகைகளும், அவைகளின் தன்மைகளும்


​​மனிதர்களின் மனம் எனும் நfப்ஸின் வகைகளையும் அவைகளின் தன்மைகளையும் பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?


இறைவன் நம்மை சோதிப்பது நம்மை நாமே தெரிந்துகொள்ள. நம்மை நாம் அறிந்துகொண்டால்தான் நம்மை திருத்திக்கொள்ள முடியும். விளக்கத்தை பெற இந்த கட்டுரையை வாசியுங்கள்.

பெண்கள் ஷெய்குமார்களின் கைகளை   முத்தமிடுவது   கூடுமா?


​​பெண்கள் ஷெய்குமார்களின் கைகளை முத்தமிடுவது கூடுமா? என்ற சந்தேகத்திற்குரிய தெளிவை ஹதீஸ் ஆதாரத்துடன் அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

பார்வை ஒன்று காட்சி இரண்டு

​​

படைப்பினங்களை பார்பவர்கள் மனிதர்கள். படைப்பினங்களில் படைத்தவனை பார்பவர்கள் புனிதர்கள். இந்த உண்மையை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

​​​​​

குர்ஆன் ஹதீஸ் போதிக்கும் வஹ்ததுல் வுஜூத்

​​

அல் குர்ஆன் அல் ஹதீஸ் போதிக்கும் வஹ்ததுல் வுஜூத் பற்றி அறிந்துக்கொள்ள இந்த உரையை கேளுங்கள்.

ஸஹாபாக்கள் வலிமார்கள் போதித்த வஹ்ததுல் வுஜூத்

​​

ஸஹாபாக்கள் அவ்லியாக்கள் போதித்த வஹ்ததுல் வுஜூதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள். தமிழில் இதுவரை வெளிவராத ஆக்கம்.

ஏகத்துவம் என்றால் என்ன?

​ 

ஏகத்துவம் என்றால் என்ன? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

​​​​​

ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்றால் என்ன?

ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்றால் என்ன? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஆன்மீகம், ஞானம், அஞ்ஞானம், மெய்ஞானம் என்றால் என்ன?

​ 

ஆன்மீகம், ஞானம், அஞ்ஞானம், மெய்ஞானம் என்றால் என்ன? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

அத்வைதம், தௌஹீத், ஏகத்துவம் என்றால் என்ன?

அத்வைதம், தௌஹீத், ஏகத்துவம் என்றால் என்ன? என்பதை தெளிவாக அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

​​​​​

மெய்யும் பொய்யும்

​ 

மனித உடலுக்கு பெயர் மெய் என்று சொல்வார்கள்! பொய்யான உடலுக்கு மெய் என்று பெயர் எப்படி வந்தது? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

மனிதர்களுக்கு மரணம் ஒரு முறை

மனிதர்களுக்கு மரணம் ஒரு முறை தான் ஆனால் மாமனிதர்களுக்கு மரணம் பல முறை நிகழ்ந்தும் வாழ்ந்துக்கொண்டு இருப்பதை தெளிவாக அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

எங்கும் நிறைந்த ஒரு பொருள்

​ 

ஒரே பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் ஒரே பொருளில் அங்கமாக இருக்கும் மனிதன் அந்த உண்மையை அறியாமல் ஒரு பொருளை பல பொருளாக எண்ணி மதி மயங்கி உலகில் வாழுகிறான். இந்த உண்மையை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஞானம் என்றால் என்ன?

​ 

ஞானம் என்பது அறிவில் தெளிவு, அறிவையறிந்த தெளிவு. விண் ஞானத்தை அறிந்தவர்கள் விஞ்ஞானிகள். மெய்ஞானத்தை அறிந்தவர்கள் மெய்ஞானிகள். இந்த உண்மையை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

நான் யார்?

​ 

நான் உடல் அல்ல? நான் மனம் அல்ல? நான் சிந்தனையும் அல்ல?  நான் யார்? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

நானே நான்!

​ 

அவனே ஆரம்பமானவனாகவும், முடிவானவனாகவும், வெளிரங்கமானவனாகவும், உள்ரங்கமானவனாகவும் இருக்கின்றான். ​(அல்குர்ஆன் 57:3) இந்த வசனத்தின் ஹகீகத்தை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்..

நேரான பாதை

​ 

உன்னையே வணங்குகின்றோம். உன்னிடமே உதவி தேடுகின்றோம். ஸுரத்துல் பாத்திஹாவின் ஹகீகத்தை அறிய இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

நூருன் அலா நூர்

​​​ 

திருக்குர்ஆனும் ஒரு நூர். திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் நூரானவர்கள். நூரை நூரால்தான் சுமக்க முடியும். ஹகீகத்தை அறிய இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

நூரே முஹம்மதியா

​ 

யுகப்பொருள்கள் யாவுமே முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்ற பேரொளியின் பிம்பங்களேயன்றி வேறில்லை. அதைபற்றி  அறிய இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

ஸுfபி ஞானத்தின் பிறப்பிடம் மஸ்ஜிதுன் நபவி​

​ 

அஸ்ஹாபுஸ் ஸுfப்fபா - திண்ணைத் தோழர்கள் என அழைக்கப்படும் ஸஹாபாக்கள் மூலம் சூfபி ஞானகலை உருவாகியதை அறிந்துக்கொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

மிஃராஜும் இறைஞானமும்

​ 

இறைவன் தனது ஹபீப் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை நூரே முஹம்மதியா என்னும் ஜோதியை மிஹ்ராஜ் அழைத்த ஹகீகத்தை அறிய இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

ரமலான் தரும் பதவி

​ 

பசித்திரு, தனித்திரு, விழித்திரு இந்த மூன்று வார்தைகளின் முதல் எழுத்தை வரிசைப்படுத்தினால் பதவி என்று வரும். அதைப்பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஆன்மீகம் என்றால் என்ன?

​ 

ஆன்மாவை மீட்டுதல் அல்லது ஆன்மாவின் மீட்சி என்று சொல்லலாம். அப்படி ஆன்மாவை மீட்டுதல் என்றால் எங்கிருந்து மீட்டுவது? என்பதை அறிந்துகொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

நோன்பின் அகமியம்

​ 

நோன்பு என்கிற உணவை துறத்தல் என்பது கைரியத் என்ற வேற்றுமையை துறத்தலை குறிக்கிறது. நோன்பின் அகமியங்களை அறிந்துகொள்ள இந்த ​ஆக்கத்தை வாசியுங்கள்.

ஷாதுலி தரீக்காவும் வஹ்ததுல் வுஜூதும்

​ 

இமாம் அபுல் ஹசன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு போதித்த வஹ்ததுல் வுஜூதை கற்றுக்கொள்ள  இதை வாசியுங்கள்.  

الله - அல்லாஹ்

​ 

அல்லாஹ் என்ற பெயர் தெய்வீக தன்மைகள் அனைத்தையும் உள்ளடக்கிய யதார்த்தமான உள்ளமைக்குரிய பெயர். இதன் சிறப்புகளை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள். கற் 

மூலப்பொருள் ஒன்றுதான் அதன் கோலங்கள் பல கோடி

​ 

இந்த பிரபஞ்சத்தை படைத்தது யார்? அதன் மூலப்பொருள் என்ன? என்பதை அல்குர்ஆனின் வழிகாட்டலில் இன்றைய நவீன விஞ்ஞானத்தின் கருத்துக்களுடன் அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்

மண்ணும் மனிதனும்

​ 

மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன் என்று குர்ஆனும் பைபிளும் கூறுகின்றன. ஒலி எழுப்பும் களிமண்ணிலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம். (அல் குர்ஆன். 15. 26 ) இதன் ஹகீகத்தை அறிய இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

ஆத்மா ஒன்று அதன் வகைகள் ஏழு​

​ 

நமது ஆத்மாவின் தன்மைகளை ஏழாகப் பிரித்துள்ளார்கள். ஆத்மாவை ஏழாகப் பிரித்தாலும் உண்மையில் ஆத்மா ஒன்றுதான். அதைபற்றி அறிந்துக்கொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

அற்புதம் = முஃஜிஸாத் + கராமத்​

​ 

"அற்புதம்” என்னும் சொல்லுக்கு இரண்டு கலைச் சொற்கள் உண்டு. முஃஜிஸாத் மற்றும் கராமத். இரண்டுக்குமே அற்புதம் என்றுதான் வெளிப்பொருள். அதைபற்றி அறிந்துக்கொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

மௌலித்களும் வஹ்ததுல் வுஜூத்  கோட்பாடும்

​ 

மௌலித் நூல்களில் உள்ள உண்மை தௌஹீதான வஹ்தத்துல் வுஜூத் பற்றி அறிந்துக்கொள்ள இந்த உரையை கேளுங்கள்.

ஜலாலியா ராத்திபும் வஹ்ததுல் வுஜூத்  கோட்பாடும்

​ 

ஜலாலியா ராத்திபில் உள்ள வஹ்தத்துல் வுஜூத் பற்றி அறிந்துக்கொள்ள இந்த உரையை கேளுங்கள்.

இன்பமும் துன்பமும்

​ 

இன்பத்தையும் துன்பத்தையும் அல்லாஹ் நமக்கு ஏன் தருகிறான் என்பதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

அன்பை கொண்டு சோதனை

​ 

மனிதன் அன்பை கொண்டு எப்படி சோதனை செய்யப்படுகிறான்? என்பதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஹிக்மத் என்பது ஞானமா? தந்திரமா?

​ 

ஹிக்மத் என்றால் என்ன? அதனால் என்ன பயன்? இதற்கு நாம் ஏன் முயற்சி செய்ய வேண்டும்? என்பதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

எமது உள்ளத்தின் நிலை என்ன?

​ 

அல்லாஹ்வினால் மனிதனுக்கு வழங்கப்பட்ட நூர், ஞானம், ஒவ்வொரு ஆத்மாவிடமும் இருக்கிறது. அதன் முழு பிரயோஜனத்தை ஒரு மனிதன் எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

​ 

அல்லாஹ் “அர்ஷ்” என்ற சிம்மாசனத்தில்அமர்ந்துள்ளானா? அல்லது அல்லாஹ் எல்லாப் படைப்புக்களிலும் இருக்கின்றானா? என்பதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

அல்லாஹ்வின் முதல் படைப்பு எது?

​ 

அல்லாஹ்வின் முதல் படைப்பு முத்து நபி ﷺ அவர்களின் பேரொளியேதான். அவ்வொளியில் இருந்துதான் வையகமே பிறந்தது என்பதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

வஹ்ததுல் வுஜூத் ஞானத்தை பகிரங்கமாக பேசலாமா?

​ 

வஹ்ததுல் வுஜூத் ஞானம் என்றால் என்ன? அதற்கு குர்ஆன், ஹதீஸ்களில் ஆதாரங்கள் உள்ளதா? அதை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தி பேசலாமா? என்பதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

அன்பு - பாசம் - காதல்

​ 

இறைக்காதலர்களான இறைநேசர்கள் தனது காதலியான இறைவனை சற்று நேரம் மறந்தால், அவர்களுக்கு ஏற்படும் சோதனைகளை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

சோதனையும் வறுமையும்

​ 

இறைக்காதலர்களான இறைநேசர்கள் தனது காதலியான இறைவனை சற்று நேரம் மறந்தால், அவர்களுக்கு ஏற்படும் சோதனைகளை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தன்னை தானே அறிவது உண்மையான அறிதல்

​ 

தன்னைத்தானே அறிவது உண்மையான அறிதல். அதன் மூலம் மனிதன் இறைவனை அடைந்து கொள்வான். அதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஸில்ஸிலா (வம்சாவளி)​

​ 

ஸில்ஸிலா எனும் சங்கிலித் தொடர் மற்றும் நஸபு எனும் வமிசாவழி என்றால் என்ன? என்பதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

இசைக்கு மயங்கும் ஆத்மாக்கள்

​ 

நல்ல இசைகள் மனிதனின் உள்ளத்தை ஏன் கவர்கிறது? ஏன் உள்ளத்திற்கு ஒருவித அமைதியை தருகிறது, இன்பத்தை தருகிறது? என்பதை பற்றி அறிய இதை வாசியுங்கள்.

ஹகீகத் என்பது என்ன?​

​ 

ஹகீகத் (உண்மை நிலை) என்பது என்ன? அதை அடைந்து கொள்வது எப்படி? என்பதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஆன்மீக அறிஞர்கள் VS மார்க்க அறிஞர்கள்​

​ 

ஆன்மீக கல்வியை யாரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஞானம் இருப்பது குப்பாயத்தில் அல்ல

​ 

இஸ்லாத்தின் ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்ககள் உருவாகிய நோக்கம் ஆடையை தூய்மைப்படுத்துவதற்காக அல்ல, ஆத்மாவை தூய்மைப்படுத்துவதற்கே என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

வஹ்தத்துல் வுஜூத் என்னும் தௌஹீதை புறக்கணிப்பவர்களின் அவலநிலை

​ 

கலிமாவின் தத்துவத்தை புறக்கணிப்பவர்களின் அவல நிலையை  அறிந்துக்கொள்ள இந்த பயானை கேளுங்கள்.

தன்ஸீஹ், தஷ்பீஹ்

​ 

முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே என்ற அல்குர்ஆன் வசனத்தின் விளக்கத்தை பெற இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தௌஹீதை போதிக்க வந்த தரீக்காக்கள்

​ 

உண்மையான தௌஹீதை போதிக்க வந்தவைகள் இஸ்லாத்தின் ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்கள் தான் என்பதை அறிந்துக்கொள்ள இந்த பயானை கேளுங்கள்.

குத்பு நாயகம் போதித்த வஹ்தத்துல் வுஜூத்

​ 

ஹழ்ரத் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் போதித்த வஹ்தத்துல் வுஜூதை அறிந்துக்கொள்ள இந்த பயானை கேளுங்கள்.

உடலும் உயிரும்

​ 

மனிதனைவிட அற்புதமான ஒரு படைப்பு எதுவுமில்லை. தன்னை முழுமையாக விளங்குவதே இந்த உலகிற்கு நாம் வந்த நோக்கம். தன்னை அறிவது கடமை பர்லு. அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

அஸ்மா உல் ஹுஸ்னாவின் ரகசியங்கள்

​ 

இறைவனுடைய திரு நாமங்கள் 99 ஆகும். இந்த 99 (அஸ்மாக்களும்) மனிதர்களில் பிரதிபலிக்கும். அந்த ரகசியத்தை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

உள்ளத்தை தூய்மைப்படுத்துவது எப்படி?

​ 

தஸ்கியதுன் நப்ஸ் எனும் (உள்ளத்தை) பரிசுத்தப்படுத்துவது, தூய்மைப்படுத்துவது எப்படி? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

நப்ஸுடன் யுத்தம் செய்வது எப்படி?

​​ 

நப்ஸ் அம்மாரா எனும் கீழான நப்ஸுடன் யுத்தம் செய்வது என்றால் என்ன என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தன்னை தானே சுய விசாரணை செய்வது எப்படி?

​​ 

முஹாஸபதுன் நப்ஸ் எனும் தன்னை தானே சுயவிசாரணை செய்வது எப்படி? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

மகா வீரனும் பெரிய யுத்தமும் எது?

​​ 

மிகப்பெரிய ஜிஹாத் எது?  என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

கல்பு (உள்ளம் - இருதயம்) என்றால் என்ன?

​​ 

கல்பு எனும் (உள்ளம் - இருதயம்) என்றால் என்ன? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

நப்ஸ் (ஆத்மா) என்றால் என்ன?

​​ 

நப்ஸ் (ஆத்மா) என்றால் என்ன?  என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ரூஹ் (உயிர்) என்றால் என்ன?​​ 



​​ரூஹ் (உயிர்) என்றால் என்ன?  என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ரூஹ், நப்ஸ், கல்ப் என்றால் என்ன?

​​ 

ரூஹ், நப்ஸ், கல்ப் என்றால் என்ன? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

fபனா fபில்லாஹ்

​​ 

fபனா fபில்லாஹ் எனும் இறை நினைவால் மூழ்கிக் கொள்ளுதல் என்பதன் யதார்த்த உண்மை நிலை என்ன? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

கலிமாவின் உண்மை பொருள் என்ன?

​​ 

"ஈமான் கொண்டவர்களே ஈமான் கொள்ளுங்கள்" என்ற அல்குர்ஆன் வசனம் போதிப்பது என்ன? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

குன்பயகூன்

​​ 

குன்பயகூன் என்ற அல் குர்ஆன் வசனம் போதிக்கும் வஹ்ததுல் வுஜூத், அத்வைதம், தவ்ஹீத், ஏகத்துவம் பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

இறை காதலில் மூழ்கிய மஜ்தூபியும் உலக காதலில் ​மூழ்கிய மஜ்னூனும்

​​ 

இறை காதலால் சுய அறிவிழந்து அல்லாஹ்வில் சிந்தனையில் மூழ்கிக் கொள்ளுதல் என்பதன் யதார்த்த உண்மை நிலை என்ன? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

இல்ஹாம் என்றால் என்ன?

​​ 

அல்லாஹ்வின் புறத்திலிருந்து இல்ஹாம் எனும் உதிப்பின் ஊடாக பெறப்படும் இல்முல் வஹ்பீ மற்றும் இல்முல் கஸ்பீ என்றால் என்ன? என்பதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.