MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
What is Islam?
Islam, the word has two meanings:
1. Peace
2. Submission
Islam teaches that one can only find peace in one's life in this world and the hereafter by submitting to Almighty God (Allah) in heart, soul and deed. It means voluntary surrender to the Will of Allah and obedience to His command.
Allah
Allah, is an Arabic word, is the unique name of God. Muslims prefer to use Allah rather than God.
Allah is the God, all-merciful, all-powerful and all-knowing creator, sustainer, ordainer and judge of the universe. He is unique (wahid) and inherently one (ahad), all-merciful and omnipotent.
Prophet Muhammad ﷺ
Prophet Muhammad ﷺ is the final messenger of Allah to entire humanity.
He was sent as a greatest mercy to all the worlds including all mankind.
More than 1.5 billion people follow his footsteps even after 1400 years. Let's learn about Prophet Muhammad ﷺ and read his noble biography.
அல்லாஹ்
அல்லாஹ் என்பது இறைவனுக்கு சொல்லப்படும் தனித்த அரபு சொல்லாகும். முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்றே அழைப்பர்.
அல்லாஹ் ஒருவன். அவன் அளவில்லா அருளாளன். நிகரில்லா அன்பாளன். சர்வ சக்தன். சர்வ ஞானமும் கொண்டவன். சகலவற்றையும் படைத்தவன், பரிபாலிப்பவன்.
முஹம்மத் நபி ﷺ
முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வின் இறுதி திருத்தூதர் ஆவார்கள்.
சர்வலோகங்களுக்கும் அருட்கொடையாக அவர்கள் அனுப்பப்பட்டார்கள். ஒருவர் முஸ்லிமாகுவதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை விசுவாசிப்பது அடிப்படையாகும்.
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன:
1. சாந்தி/சமாதானம்
2. கீழ்படிதல்
இந்த பகுதி இஸ்லாத்தை ஆரம்பத்திலிருந்து முறைப்படி கற்க விரும்புவோருக்காக அமைக்கப்பட்டுள்ளது.
Read Islamic articles and essays on various topics.
இஸ்லாத்தின் ஆன்மீகமான சூபிஸம் பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ள இந்த பகுதியை பார்வையிடுங்கள்.
தமிழ் பேசும் முஸ்லிம் உலகின் மாபெரும் நூலகம். பல்வேறு இஸ்லாமிய நூல்களை இங்கு வாசியுங்கள்.
கனவுகளின் பலன்களை பற்றி அறிந்து கொள்ள இந்த பகுதியை பார்வையிடுங்கள்.
Teachings of Islam regarding love, marriage, child rearing and Muslim family life.
இஸ்லாமிய பார்வையில் காதல், திருமணம், குழந்தை வளர்ப்பு, பெற்றோர் பிள்ளை உறவு, மற்றும் இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை முறை.
இஸ்லாமிய பார்வையில் முஸ்லிம் பெண்கள் சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளுதல் வேண்டும் என்பதை விளக்கும் பகுதி.
Find the answers for all women related Islamic questions and doubts.
இஸ்லாமிய வணக்க வழிபாடுகள், குடும்ப சமூக வாழ்க்கை பற்றிய சந்தேகங்களுக்கு பதில்களை இங்கு வாசிக்கலாம்.
Find some tips and advice about natural remedies and home made beauty tips.
இயற்கை அழகு குறிப்புகள் மற்றும் எளிய வீட்டு அழகு குறிப்புகள் பற்றி தகவல்களை இங்கு வாசிக்கலாம்.
Are Muslim men allowed to marry women from another faith other than Islam, Christianity and Judaism?