MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நோன்பு


நோன்பு இஸ்லாத்தின் நான்காவது கடமை. அரபி மொழியில் நோன்பு ‘ஸவ்மு’ எனும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் ‘தடுத்துக் கொள்ளுதல்’ என்பதாகும்.


நோன்பு என்றால் கிழக்கு வெளுத்ததிலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் உட்பட இன்னும் நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் ஒருவர் தன்னை தடுத்துக்கொள்வதாகும்.


இஸ்லாத்தின் ஐந்து கடமைகளை பர்ழ் அல்ல என்று மறுப்பவன் காபிராகி விடுவதால் நோன்பு கடமை என்பதை மறுக்கக் கூடாது. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க தவறி விட்டால் அதனை பின்னர் நிறைவேற்றுவது (கழா செய்வது) கடமை. மாதவிடாய் காரி, பிள்ளைப்பேறு தொடக்குடையவள், பிரயாணம் காரணமாக நோன்பை விட்டோர் ஆகியோரின் மீது கழா செய்வது கடமையாகும். ஆனால் பருவமடையாத சிறுவர், சிறுமியர், பைத்தியக்காரர், சுகமடைவதை எதிர்ப்பார்க்க முடியாத நிரந்தர நோயாளிகள், தள்ளாத வயதை அடைந்த முதியவர்கள் ஆகியோரின் மீது உரிய காலத்தில் நிறைவேற்றுவதோ, கழா செய்வதோ கடமையல்ல.

 
 
 
 
 

ரமழான் நோன்பு பற்றிய ஹதீஸ்கள்


இந்த பகுதியில் ரமழான் நோன்பு பற்றிய ஹதீஸ்களை தெரிந்து கொள்ளலாம். 

ரமழான் நோன்பு பற்றிய பயான்கள்


இந்த பகுதியில் ரமழான் நோன்பு பற்றிய பயான்களை பார்வை இடலாம்.

நோன்பின் சட்டத்திட்டங்கள்


இந்த பகுதியில் நோன்பின் சட்டதிடன்ன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நோன்பின் சட்டத்திட்டங்கள்
 
 
 
 
  ரமழான் நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
 
 
 
 
ரமழான் நோன்பு பற்றிய பயான்கள்
 
 
 
 
ரமழானில் ஓதவேண்டிய துஆக்கள்
 
 
 
 
ரமழானில் செய்ய வேண்டிய நல்ல அமல்கள்
 
 
 
 
தராவீஹ் தொழுகை
 
 
 
 

தராவீஹ் தொழுகை


இந்த பகுதியில் தராவீஹ் தொழுகை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ரமழானில் செய்ய வேண்டிய நல்ல அமல்கள்


இந்த பகுதியில் ரமழானில் செய்ய வேண்டிய நல்ல அமல்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

ரமழானில் ஓதவேண்டிய துஆக்கள்


இந்த பகுதியில் ரமழானில் ஓதவேண்டிய துஆக்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷுரா நோன்பின் சிறப்புகள்
 
 
 
 

முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷுரா நோன்பின் சிறப்புகள்


இந்த பகுதியில் முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷுரா நோன்பின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.