MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
உலக மௌலித் மஜ்லிஸ்கள்
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
♦ அல்லாஹ் குர்ஆனில் நபிமார்கள், ரஸுல்மார்கள், வலிமார்கள், ஷுஹதாக்களைப் புகழவில்லையா? குர்ஆனில் பல இடங்களில் 25 நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை கூறி இறைவன் புகழவில்லையா? குகைவாசிகள் என்று சொல்லப்படும் இறைநேசர்களைப் பற்றி குர்ஆனில் கூறவில்லையா? எனவே ஒருவரை புகழலாம், அவரின் வாழ்க்கை வரலாறுகளை குணங்களை எடுத்துரைக்கலாம் என்று குர்ஆன், ஹதீஸ் விளக்குகின்றது.
♦ (நிச்சயமாக) நபிமார்களின் சரித்திரங்களில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது. (அல்குர்ஆன் : 12:111)
♦ நிச்சயமாக அல்லாஹுதஆலா உம் இதயத்தை திடப்படுத்துவதற்காகவே ரஸுல்மார்களின் சரித்திரங்களில் இருந்து ஒவ்வொன்றாக நாம் உமக்குக் கூறுகிறோம். இவைகளில் உண்மையும், நல்லுபதேசமும் விசுவாசிகளுக்கு நினைவூட்டலும் இருக்கின்றன. (ஸுரத்து ஹுத் 121)
♦நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும். என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்ஜாமிவுஸ்ஸகீர் 4331
♦ உங்களில் இறந்தவர்களின் நல்ல அம்சங்களை எடுத்துக் கூறுங்கள்.
நூல்கள்: அபூதாவூத் 4900, திர்மிதீ 1019, மிஷ்காத் 1678
♦ அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் புகழ்கிறான் 'மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்'. (அல்குர்ஆன் : 68:4)
♦ நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். (அல்குர்ஆன் : 94:4) மேலும் பார்க்க(சூரத்துல் லுஹா 4, அல் அஹ்ஸாப் 56, இன்னும் பல வசனங்கள் உள்ளன)
♦ மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.(அல்குர்ஆன் : 93:11)
♦ (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல் குர்ஆன்: 21:107)
எனவே இறைவன் நமக்கு தந்த மாபெரும் அருட்கொடை ரஹ்மத் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்பதை அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக கூறியுள்ளான்.
அந்த அடிப்படையில் அந்த அருட்கொடை இவ்வுலகிற்க்கு ரபிஉல் அவ்வல் மாதம் கிடைத்த காரணத்தினால்தான் இறைவன் வழங்கிய அருட்கொடை, ரஹ்மத்தான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்களை கவி மூலம் ஸஹாபாக்கள் காட்டிய அழகிய முன்மாதிரிகளை மனதில் கொண்டு மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் பிரகாரம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புகளை இன்று மக்களிடம் கவி எனும் (மௌலித்) மூலம் உலகம் முழுவதும் புகழ்து பாடி சொல்லி காட்டுகிறோம்.
அந்த அடிப்படையில் "கீழ்காணும் 'லிங்கில்' உலக அளவிலான "மவ்லித் மஜ்லிஸுகள்" காணலாம்" ஆகவே தமிழ் நாடு கேரளாவிலும் இலங்கையிலும் மட்டுமே மவ்லித் ஓதபடுகிறது என்று மக்களை ஏமாற்றும் வழிகெட்ட வஹ்ஹாபிகள் கண் திறந்து பார்க்கட்டும்.
▶Milaad in Sudan
http://youtu.be/gAhGlHdbH2k
▶Milaad in Yeman
http://youtu.be/lWqBkVeczFA
▶Milaad in Lebanon
http://youtu.be/35Zkj8wJDP
▶Milaad in Kuwait
http://youtu.be/omh188a5bkY
▶Milaad in Dubai
http://youtu.be/Y8mQDQqhLlg
▶Milaad in Malaysia
http:/youtu.bejNwdWMHchFw
▶Milaad in Saudi Arabia
http://youtu.be/Sigy8S5QoOg
▶Milaad in turkey
http://youtu.be/Oshpznh_2qw
▶Milaad in Syria
http://youtu.be/zEQPMjOJuVI
▶Milaad in chechniya
http://youtu.be/XRVsVamr1IM
▶Milaad in Kosovo
http://youtu.be/vSKk5Afr5PA
▶Milaad in Iraq
http://youtu.be/Vw_zZsPaqM0
http://youtu.be/UcTzs3hwU40
▶Milaad in Sri Lanka
http://youtu.be/5D2du_XSpgo
▶Milaad in Bosnia
http://youtu.be/fbuGlcijgkE
▶Milaad in Bulgaria
http://youtu.be/irHOmmPIcE4
▶Milaad in Australia
http://youtu.be/L6Y5_k6grsw
▶Milaad in Morroco
http://youtu.be/lXE07oBE1rg
▶Milaad in Somalia
http://youtu.be/Q7kRfPoumzk
▶Milaad in Libya
http://youtu.be/hA4-OgYVTq0
▶Milaad in Ethiopia
http://youtu.be/oOf1vXQwhJM
▶Milaad in Indonesia
http://youtu.be/ncjbasV8cP0
▶Milaad in India
http://youtu.be/UGwcA7GlE0Q
▶Milaad in Pakistan
http://youtu.be/fMTTUAqIY_I
▶Milaad in Kenya
http://youtu.be/NZ0UDs7j2T0
▶Milaad in Russia
http://youtu.be/cMe-2YJfoDw
▶Milaad in Tunisia
http://youtu.be/z9YCDcQ4ooQ
▶Milaad in Germany