MAIL OF ISLAM

Knowledge & Wisdom



முஸ்லிம் கலெண்டர்களில் முனாபிக்குகளின் சூழ்ச்சி


இலங்கையில் பல ஆண்டு காலமாக முஸ்லிம் கலண்டரில் முஸ்லிம்களின் நினைவு தினங்கள் பிரசுரிக்கப்பட்டு இருந்தன. 

உதாரணமாக ஸஹாபாக்கள், இமாம்கள், வலிமார்கள் போன்றவர்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள் மற்றும் இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற யுத்த தினங்கள் போன்ற நினைவு தினங்கள் பிரசுரிக்கப்பட்டு இருந்தன.


ஆனால் சமீப காலமாக தப்லீக் மற்றும் வஹாபி இயக்கங்கள் பல (வர்த்தகர்கள்) பிரசுரிக்கும் கலண்டரில் முஸ்லிம்களின் நினைவு தினங்களை நீக்கி விட்டு புதிய வடிவில் கலண்டர்களை பிரசுரித்து வருகிறார்கள்.

முஸ்லிம்களின் அடையாள சின்னங்களை அழிப்பதுடன், முஸ்லிம்களின் நினைவு தினங்களையும் முஸ்லிம்களிடத்தில் இருந்து நீக்கும் சூழ்ச்சியை இந்த தப்லீக் முனாபீகீன்களும், மற்றைய வஹாபிகளும் செய்து வருகிறார்கள்.

இந்த சூழ்ச்சியில் அப்பாவி முஸ்லிம் வர்த்தகர்கள் சிலர் சிக்க கூடும் ஏனெனில் சில வர்த்தகர்கள் இதை கூர்மையாக பார்ப்பதில்லை.


ஆதலால் முஸ்லிம் வர்த்தக நிறுவனங்கள் கலண்டர்களை பிரசுரிக்கும் போது இதில் கவனம் செலுத்தி முஸ்லிம்களின் நினைவு தினங்கள் உள்ள காலண்டர்களை வாங்கி பிரசுரியுங்கள். வஹாபி முனாபிக்குகளின் சூழ்ச்சிகளில் சிக்கி கொள்ளாதீர்கள்.





தகவல்: முஹம்மத் நஸார் (இலங்கை)