Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் இக்லாஸ் – 112  (தூய ஏகத்துவம்)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 15,  வசனங்கள் – 4,  எழுத்துகள் – 47



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. (நபியே!) நீர் கூறுவீராக: அவன் – அல்லா ஒருவனே!

2. அல்லா (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்.

3. அவன் (எவரையும் பெறவுமில்லை. அவன் (எவராலும்) பெறப்படவுமில்லை –

4. இன்னும் அவனுக்கு ஒப்பாக எவரும் இலர்.