MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துந் நஸ்ர் – 110 (உதவி)
(மதனீ) பிரிவு - 1, சொற்கள் – 17, வசனங்கள் – 3, எழுத்துகள் – 77
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போது –
2. இன்னும் மனிதர்களை – அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக அவர்கள் பிரவேசிக்கக் கூடியவர்களாக (நபியே!) நீர் கண்டால் –
3. அப்போது உம்முடைய ரப்பின் புகழைக்கொண்டு (அவனைத்) தஸ்பிஹ் செய்வீராக! அவனிடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! நிச்சயமாக அவன் மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்கிறவனாக இருக்கிறான்.