Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் காஃபிரூன் – 109  (காபிர்கள்)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 26,  வசனங்கள் – 6,  எழுத்துகள் – 94



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. (நபியே!) நீர் சொல்வீராக: காபிர்களே!

2. நீங்கள் வணங்குகின்றவற்றை நான் வணங்க மாட்டேன் –

3. நான் வணங்குகின்ற ஒருவனை நீங்கள் வணங்குகிறவர்கள் அல்லர்.

4. அன்னும் நீங்கள் வணங்குகின்றவற்றை நான் வணங்குபவன் அல்லன் –

5. மேலும் நான் வணங்குகிற ஒருவனை நீங்கள் வணங்குகிறவர்கள் அல்லர்.

6. உங்களுக்கு, உங்களுடைய மார்க்கம்: எனக்கு என்னுடைய மார்க்கம்: