Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்து குறைஷ் – 106  (குறைஷி வகுப்பினர்)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 17,  வசனங்கள் – 4,  எழுத்துகள் – 73


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. குறைஷியினருக்கு ஆர்வத்தை உண்டாக்குவதற்காக –

2. மாரிக்காலம், இன்னும் கோடைக்காலத்தின் பிரயாணத்தில் அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்குவதற்காக (யானை படையினரிடமிருந்து அவர்களை காத்தான்)

3. எனவே, அந்த வீட்டின் (கஃபாவின்) ரப்பை அவர்கள் வணங்குவார்களாக!

4. அவன் எத்தகையவனென்றால் அவர்களுக்குப் பசிக்கு உணவளித்து, அச்சத்திலிருந்து அவர்களுக்குத் பாதுகாப்புமளித்தான்.