Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் ஃபீல்– 105  (யானை)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 20,  வசனங்கள் – 5,  எழுத்துகள் – 96

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. யானைப்படையினரை உம்முடிய ரப்பு என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

2. அவர்களின் சூழ்ச்சியை அழிவில் அவன் ஆக்கிவிடவில்லையா?

3. அவர்கள் மீது பறவைகளை கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

4. சுடப்பட்ட கற்களைக்கொண்டு அவர்களை அவை எறிந்தன –

5. பிறகு, மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போன்று அவர்களை அவன் ஆக்கிவிட்டான்.