MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் அஸ்ர் – 103 (காலம்)
(மக்கீ) பிரிவு - 1, சொற்கள் – 14, வசனங்கள் – 3, எழுத்துகள் – 68
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. காலத்தின் மீது சத்தியமாக –
2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் –
3. ஈமான் கொண்டு, நற்செயல்கள் செய்து, சத்தியத்தைக்கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், பொறுமையைக்கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் கொள்கின்றனரே அத்தகையோரை தவிர (இவர்கள் நஷ்டத்திலில்லை).