ஷெய்க் அஹமத் ஹஸன்
கலாநிதி அஹமத் ஹஸன் 1968ஆம் ஆண்டு சிரியாவில் பிறந்தார்கள். டமஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் 1990ம் ஆண்டு ஷரீஆ துறையில் பட்டம் பெற்றார்கள். 1996ம் ஆண்டு ஷரீஆ துறையில் முதுமாணிப்பட்டத்தைப் பூர்த்தி செய்த அவர்கள் 2000ஆம் ஆண்டு கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இஸ்லாமிய நிதியில் சட்டத்துறை தொடர்பான ஆழமான அறிவைக் கொண்டுள்ள அறிஞரான அஹமத் ஹஸன் நோக்கப்படுகிறார்கள். சிரியா இஸ்லாமிய வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி அஹமத் ஹஸன் சிரியாவின் டமஸ்கஸ் பல்கலைக்கழகத்தின் ஷரீஆ பீடத்தின் விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறார்கள்.
இவர்கள் இஸ்லாமிய நிதியியல் துறை, சட்டம், தொடர்பான நூல்களையும் எழுதியிருக்கிறார்கள்.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்