MAIL OF ISLAM

Knowledge & Wisdom



                                        நோன்பின் நிய்யத்








நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா


இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன்.

                        நோன்பு திறக்கும்போது ஓதும் துஆ







அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஸ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.


யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!

   ரமழான் பிறை முதல் பத்தில் அதிகம் ஓத வேண்டிய துஆ



  


  "அல்லாஹும்மர்ஹம்னா Bபிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்".


   அல்லாஹ்வே! கிருபையாளர்களுக்கெல்லாம் மாபொரும் கிருபையாளனே!

   உன்னுடைய  கிருபையில் நின்றும் எங்கள் மீது கிருபை செய்வாயாக..

 
 
 
 
  ரமழான் பிறை இரண்டாம்  பத்தில் அதிகம் ஓத வேண்டிய துஆ




   "அல்லாஹும் மக்fபிர்லி துனூபி யாரBப்பல் ஆலமீன்".


   அல்லாஹ்வே! ஆலத்தார்களின் இரட்சகனே!

   எங்களுடைய பாவங்களையும், எங்களுடைய தவறுகளையும் மன்னிப்பாயாக.