MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஏகத்துவம் என்றால் என்ன?
ஏகம் + தத்துவம் = ஏகத்துவம்
ஏகம் என்றால் அனைத்தையும் ஒன்றாக குறிப்பிடுவதை ஏகம் என்று சொல்லப்படும். இதை அரபியில் “வஹ்தத்” என்று சொல்லப்படும்.
Ex: ஏகமாக்கல் = பலவாக இருப்பதை ஒன்றுப்படுத்தல்
தத்துவம் – தத்துவம் என்பது உள்ளமையை குறிக்கும். அதாவது யதார்த்தத்தில் உள்ளதை குறிக்கும். இதை அரபியில் “வுஜூத்” என்று சொல்லப்படும்.
ஏகத்துவம் = வஹ்ததுல் வுஜூத்
ஆக, ஏகத்துவம் பலவாக பிரிந்து காணப்படுகின்ற தத்துவங்களை ஒரே தத்துவமாக அல்லது ஒரே உள்ளமையாக அறிந்து உணர்வதாகும்.
இந்த ஏகத்துவ கலிமாவின் தத்துவத்தை மக்களுக்கு போதிக்கவே இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்கள் உருவாகின. ஆனால் இன்று பல பேருக்கு ஆன்மீக கல்லூரிகள் ஏன் எதற்கு உருவாகியது என்று கூட தெரியாமல் வாழ்கிறார்கள்.
1. இஹ்யாவு உலூமூத்தீன்
2. பத்ஹுர் ரப்பானி
3. மௌலானா ரூமியின் தத்துவங்கள்
4. கல்வத்தின் இரகசியங்கள்
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று, உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.