MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
பெண்கள் அழகு குறிப்புகள்
மனித உடல் என்பது இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஒரு அமானிதமாகும். இவ்வாறு வழங்கப்பட்ட அந்த அமானிதத்தை ஒழுங்காக பராமரிப்பது மிக முக்கியம். ஒவ்வொரு மனிதனும் அழகாகவே படைக்கப்பட்டுள்ளான். மனிதனின் பார்வைக்கு பார்வையே அழகு மாறுப்படுகிறது. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்குமாறு இஸ்லாம் கட்டளை இடுகிறது. அசுத்தமாக இருப்பதை இஸ்லாம் வெறுக்கிறது.
குறிப்பாக பெண்கள் மார்க்கம் அனுமதிக்கப்பட்ட முறையில் தம்மை அழகுப்படுத்துவது வரவேற்கத்தக்கது. குறிப்பாக நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல்வேறு இயற்கை பொருட்களில் நிறைய மருத்துவ குணங்கள், அழகுப்படுத்தும் குணங்கள் உள்ளன. எனவே அவற்றை முறையாக பயன்படுத்த இந்த பக்கம் பெரிதும் உதவும்.
பெண்களுக்கு அழகு தருவதில் தனி இடம் பெறுவது பெண்களின் கூந்தலாகும். அதனை அழகு படுத்துவது எப்படி?
கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை அழுதுக.
அன்றாடம் நாம் செய்யும் வேலைகளால் எமது கை, கால்கள் அழகிழந்து போவது சாதரணமே.
அவற்றின் அழகை எவ்வாறு பாதுகாப்பது? இந்த லிங்கை அழுத்தி வாசியுங்கள்.
சூரிய கதிர்கள், வயது முதிர்ச்சி, அதிக யோசனை போன்ற காரணிகளால் பெண்கள் சரும சுருக்கம், கருப்பான சருமம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கலாம்.
அவற்றுக்கான இயற்கை வைத்தியம்
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முடிகள், தழும்புகள், முகச்சுருக்கம் போன்றவற்றை நீக்குவது எப்படி? வெண்மையான பளிச்சென்ற முகத்தை பெறுவது எப்படி?
வறண்ட, எண்ணெய் பசை உள்ள முகத்தை எவ்வாறு குணப்படுத்துவது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இலகுவான மருத்துவ குறிப்புகள்