MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
# | பெயர் | ஒலிபெயர்ப்பு | அர்த்தம் |
---|---|---|---|
1 | ٱلْرَّحْمَـانُ | அர் - ரஹ்மான் | அளவற்ற அருளாளன் |
2 | ٱلْرَّحِيْمُ | அர் - ரஹீம் | நிகரற்ற அன்புடையோன் |
3 | ٱلْمَلِكُ | அல் - மாலிக் | அரசன் |
4 | ٱلْقُدُّوسُ | அல் - குத்துஸ் | தூய்மையாளன் |
5 | ٱلْسَّلَامُ | அஸ் - ஸலாம் | சாந்தி அளிப்பவன் |
6 | ٱلْمُؤْمِنُ | அல் - முஃமின் | அபயமளிப்பவன் |
7 | ٱلْمُهَيْمِنُ | அல் - முஹைமின் | இரட்சிப்பவன் |
8 | ٱلْعَزِيزُ | அல் - அஜீஸ் | மிகைத்தவன் |
9 | ٱلْجَبَّارُ | அல் - ஜப்பார் | அடக்கியாள்பவன் |
10 | ٱلْمُتَكَبِّرُ | அல் - முதக்கப்பிர் | பெருமைக்குரியவன் |
11 | ٱلْخَالِقُ | அல் - காலிக் | படைப்பவன் |
12 | ٱلْبَارِئُ | அல் - பாரி | ஒழுங்கு செய்பவன் |
13 | ٱلْمُصَوِّرُ | அல் - முஸவ்விர் | உருவம் அமைப்பவன் |
14 | ٱلْغَفَّارُ | அல் - கஃப்பார் | மிக மன்னிபவன் |
15 | ٱلْقَهَّارُ | அல் - கஹ்ஹார் | அடக்கியாள்பவன் |
16 | ٱلْوَهَّابُ | அல் - வஹ்ஹாப் | கொடைமிக்கவன் |
17 | ٱلْرَّزَّاقُ | அர் - ரசாக் | உணவளிப்பவன் |
18 | ٱلْفَتَّاحُ | அல் - ஃபத்தாஹ் | வெற்றியளிப்பவன் |
19 | ٱلْعَلِيمُ | அல் - அலீம் | நன்கறிந்தவன் |
20 | ٱلْقَابِضُ | அல் - காபித் | கைபற்றுபவன் |
21 | ٱلْبَاسِطُ | அல் - பாஸித் | விரிவாக அளிப்பவன் |
22 | ٱلْخَافِضُ | அல் - காஃபித் | தாழ்தக்கூடியவன் |
23 | ٱلْرَّافِعُ | அர் - ராஃபி | உயர்வளிப்பவன் |
24 | ٱلْمُعِزُّ | அல் - மு'ஈஸ் | கண்ணியபடுத்துபவன் |
25 | ٱلْمُذِلُّ | அல் - முஸில் | இழிவுப்படுத்துபவன் |
26 | ٱلْسَّمِيعُ | அஸ் - ஸமி | செவியுறுபவன் |
27 | ٱلْبَصِيرُ | அல் - பசீர் | பார்ப்பவன் |
28 | ٱلْحَكَمُ | அல் - ஹகம் | அதிகாரம் புரிபவன் |
29 | ٱلْعَدْلُ | அல் - அத்ல் | நீதியானவன் |
20 | ٱلْلَّطِيفُ | அல் - லதீஃப் | நுட்பமானவன் |
31 | ٱلْخَبِيرُ | அல் - கபீர் | உள்ளூர அறிபவன் |
32 | ٱلْحَلِيمُ | அல் - ஹலீம் | சாந்தமானவன் |
33 | ٱلْعَظِيمُ | அல் - அஸீம் | மகத்துவமிக்கவன் |
34 | ٱلْغَفُورُ | அல் - கஃபூர் | மன்னிபவன் |
35 | ٱلْشَّكُورُ | அஷ் - ஷக்கூர் | நன்றி அறிபவன் |
36 | ٱلْعَلِيُّ | அல் - அலீ | மிக உயர்ந்தவன் |
37 | ٱلْكَبِيرُ | அல் - கபீர் | மிகப் பெரியவன் |
38 | ٱلْحَفِيظُ | அல் - ஹஃபீஸ் | பாதுகாப்பவன் |
39 | ٱلْمُقِيتُ | அல் - முகீத் | கவனிப்பவன் |
40 | ٱلْحَسِيبُ | அல் - ஹஸீப் | விசாரணை செய்பவன் |
41 | ٱلْجَلِيلُ | அல் - ஜலீல் | மகத்துவமிக்கவன் |
42 | ٱلْكَرِيمُ | அல் - கரீம் | சங்கைமிக்கவன் |
43 | ٱلْرَّقِيبُ | அர் - ரகீப் | காவல் புரிபவன் |
44 | ٱلْمُجِيبُ | அல் - முஜீப் | அங்கீகரிப்பவன் |
45 | ٱلْوَاسِعُ | அல் - வாசி | விசாலமானவன் |
46 | ٱلْحَكِيمُ | அல் - ஹகீம் | ஞானமுள்ளவன் |
47 | ٱلْوَدُودُ | அல் - வதூத் | நேசிப்பவன் |
48 | ٱلْمَجِيدُ | அல் - மஜீத் | பெருந்தன்மையானவன் |
49 | ٱلْبَاعِثُ | அல் - பா'யித் | மறுமையில் எழுப்புபவன் |
50 | ٱلْشَّهِيدُ | அஷ் - ஷஹீத் | சான்று பகர்பவன் |
51 | ٱلْحَقُّ | அல் - ஹக் | உண்மையாளன் |
52 | ٱلْوَكِيلُ | அல் - வகீல் | பொறுப்புள்ளவன் |
53 | ٱلْقَوِيُّ | அல் - கவ்வி | வலிமைமிக்கவன் |
54 | ٱلْمَتِينُ | அல் - மதீன் | ஆற்றலுடையவன் |
55 | ٱلْوَلِيُّ | அல் - வலிய் | உதவி புரிபவன் |
56 | ٱلْحَمِيدُ | அல் - ஹமீது | புகழுடையவன் |
57 | ٱلْمُحْصِيُ | அல் - முஹ்ஸி | கணக்கிடுபவன் |
58 | ٱلْمُبْدِئُ | அல் - முப்Bதி | உற்பத்தி செய்பவன் |
59 | ٱلْمُعِيدُ | அல் - முயீத் | மீளவைப்பவன் |
60 | ٱلْمُحْيِى | அல் - முஹ்யி | உயிரளிப்பவன் |
61 | ٱلْمُمِيتُ | அல் - முமீத் | மரிக்க செய்பவன் |
62 | ٱلْحَىُّ | அல் - ஹய் | என்றும் உயிரோடிருப்பவன் |
63 | ٱلْقَيُّومُ | அல் - கய்யூம் | என்றும் நிலையானவன் |
64 | ٱلْوَاجِدُ | அல் - வாஜித் | உள்ளமையுள்ளவன் |
65 | ٱلْمَاجِدُ | அல் - மாஜித் | பெருந்தகைமிக்கவன் |
66 | ٱلْوَاحِدُ | அல் - வாஹித் | தனித்தவன் |
67 | ٱلْأَحَد | அல் - அஹத் | ஒருவன் |
68 | ٱلْصَّمَدُ | அஸ் - ஸமத் | தேவையற்றவன் |
69 | ٱلْقَادِرُ | அல் - காதிர் | ஆற்றலுள்ளவன் |
70 | ٱلْمُقْتَدِرُ | அல் - முக்ததிர் | திறமை பெற்றவன் |
71 | ٱلْمُقَدِّمُ | அல் - முகத்திம் | முற்படுத்துபவன் |
72 | ٱلْمُؤَخِّرُ | அல் - மு'வாகிர் | பிற்படுத்துபவன் |
73 | ٱلأَوَّلُ | அல் - அவ்வல் | ஆதியானவன் |
74 | ٱلْآخِرُ | அல் - ஆகிர் | அந்தமுமானவன் |
75 | ٱلْظَّاهِرُ | அஸ் - ஸாஹிர் | பகிரங்கமானவன் |
76 | ٱلْبَاطِنُ | அல் - பாதின் | அந்தரங்கமானவன் |
77 | ٱلْوَالِي | அல் - வாலி | அதிகாரமுள்ளவன் |
78 | ٱلْمُتَعَالِي | அல் - முத'ஆலி | மிக உயர்வானவன் |
79 | ٱلْبَرُّ | அல் - பார் | நன்மை புரிபவன் |
80 | ٱلْتَّوَّابُ | அத் - தவ்வாப் | மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் |
81 | ٱلْمُنْتَقِمُ | அல் - முன்தகீம் | பழிவாங்குபவன் |
82 | ٱلْعَفُوُّ | அல் - 'அஃப்புவு | மன்னிப்பவன் |
83 | ٱلْرَّؤُفُ | அர் - ரவூஃப் | இரக்கமுடையவன் |
84 | مَالِكُ ٱلْمُلْكُ | மாலிக் - உல் - முல்க் | அரசர்களின் அரசன் |
85 | ذُو ٱلْجَلَالِ وَٱلْإِكْرَامُ | துல் - ஜலாலி - வல் - இக்ராம் | பெருமை, மரியாதை மற்றும் அருட்கொடையின் ஒவ்வொரு பண்புக்கும் உரிமையாளர் |
86 | ٱلْمُقْسِطُ | அல் - முக்ஸித் | நீதமாக நடப்பவன் |
87 | ٱلْجَامِعُ | அல் - ஜா'மி | ஒன்று சேர்ப்பவன் |
88 | ٱلْغَنيُّ | அல் - க(gha)னிய் | தேவையற்றவன் |
89 | ٱلْمُغْنِيُّ | அல் - முக்னி | சீமானாக்குபவன் |
90 | ٱلْمَانِعُ | அல் - மானி | தடை செய்பவன் |
91 | ٱلْضَّارُ | அத் - தார் | தீங்களிப்பவன் |
92 | ٱلْنَّافِعُ | அன் - நாஃபி | பலன் அளிப்பவன் |
93 | ٱلْنُّورُ | அன் - நூர் | ஒளி மிக்கவன் |
94 | ٱلْهَادِي | அல் - ஹாதி | நேர்வழி செலுத்துபவன் |
95 | ٱلْبَدِيعُ | அல் - பாB'தி | புதுமையாக படைபவன் |
96 | ٱلْبَاقِي | அல் - பாBகி | நிரந்தரமானவன் |
97 | ٱلْوَارِثُ | அல் - வாரிஸ் | உரிமையுடையவன் |
98 | ٱلْرَّشِيدُ | அர் - ரஷீத் | வழிகாட்டுபவன் |
99 | ٱلْصَّبُورُ | அஸ் - ஸபூர் | மிகப் பொறுமையாளன் |