MAIL OF ISLAM

Knowledge & Wisdom



Home - Azan & Dua- பாங்கும் துஆவும்

SLBC Muslim Service Azan


இலங்கை வானொலி பாங்கு ஒலிபரப்பு

Abu Dhabi Sheik Zayed Mosque Azan


அபுதாபி ஷெய்க் ஸைத் பள்ளிவாசல் பாங்கு

Azan & Dua

Azan (Adhan) is the Islamic call to prayers which is called five times a day from the Mosques all over the world. While Azan is recited, Muslims should stop talking and listen to it out of respect. After Azan is finished, it is Sunnah to recite Azan Dua.


பாங்கும் துஆவும்
பாங்கு (அதான்) என்பது ஐந்து நேர தொழுகைக்கான அழைப்பாகும். தொழுகை நேரம் வந்ததும் முழு உலகிலுள்ள பள்ளிவாசல்களில் இருந்தும் அதான் சொல்லப்படுகிறது. பாங்கு சொல்லப்படும்போது முஸ்லிம்கள் வீண் பேச்சுக்கள் பேசாமல் பாங்கிற்கு மரியாதை செய்து அதனை செவிமடுக்க வேண்டும். அதான் முடிந்ததும் பாங்கு துஆ ஓத வேண்டும்.